போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 283.3 மில்லியன் ரூபாய் மீட்பு!

நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்களில், போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து அதிகளவான பணம், கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டதாக, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், குறித்த நபரிடம் இருந்து, 283.3 மில்லியன் ரூபாய் பணம் மீட்கப்பட்டதாக, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்