போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் கைது

போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் கைது

ஹபராதுவ பொலிஸாரால் ஹபராதுவ – தல்பே பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து 16 கிலோவிற்கும் அதிகமான ‘குஷ்’ போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் 21-46 வயதுடையவர்கள். அவர்கள் இன்று சனிக்கிழமை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்