
போஞ்சியின் விலை அதிகரிப்பு
மரக்கறிகளின் விலை இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் போஞ்சி 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் கெரட் மற்றும் லீக்ஸ் 600 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
