பொலிஸாரினால் இனங்காண முடியவில்லை
கொழும்பு, காலி முகத்திடல் கரையோரத்தில் ஆள் அடையாளம் எதுவும் தெரியாத ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.