
பொலன்னறுவை , ஹம்பாந்தோட்டை தபால் மூல வாக்குகளில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி
பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் தபால் மூல வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் அநுரகுமார 11,768 தபால் வாக்குகளையும், சஜித் பிரேமதாச 4,120, ரணில் விக்கிரமசிங்க 2,762 மற்றும் நாமல் ராஜபக்ஷ 188 தபால் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனுரகுமார 14,482 தபால் வாக்குகளையும், சஜித் பிரேமதாச 3,397, ரணில் விக்கிரமசிங்க 2,502 மற்றும் நாமல் ராஜபக்ஷ 819 தபால் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


