பொறுமையாக நண்டை சாப்பிடும் ஹூட் மெர்கன்சர் பறவை
வாத்து வகையைச் சேர்ந்த கருப்பு நிற Hooded Merganser (ஹூட் மெர்கன்சர்) என்ற பறவை சிறிய நண்டு ஒன்றினை பிடித்து அதனை பொறுமையாக சாப்பிடும் காட்சி வைரலாகி வருகின்றது.
சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டை காட்சியை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது கருப்பு நிற Hooded Merganser (ஹூட் மெர்கன்சர்) பறவை ஒன்று நண்டை வேட்டையாடிய காட்சியினை வைரலாகி வருகிறது.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு கருப்பு நிற hooded merganser (ஹூட் மெர்கன்சர்) பறவை ஒன்று தனது பசிக்காக நண்டு ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
குறித்த நண்டு உயிருடன் இருந்த நிலையில், பறவை அதனை பொறுமையாக நன்றாக ரசித்து மென்று சாப்பிட்டுள்ளது.


