பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல்
பொரளை, தேவி பாலிகா சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள டி.எஸ்.சேனநாயக்க சந்தி வரையிலான, கொழும்புக்கு வரும் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் வீதி திருத்தப் பணிகள் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
