பொதுத் தேர்தல் – இதுவரை 343 முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 343 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே குறித்த சகல முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.