பேருந்து விபத்து: 21 பேர் பலி

பாகிஸ்தானின் அஷாட் பட்டானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பேர் பலியாகினர்.

பேருந்து வீதியை விட்டு விலகிப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், 15 ஆண்களும் 6 பெண்களும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்