
பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும்
40,000 மெட்ரிக் டன் பெற்றோலை ஏற்றி வரும் கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த கப்பல் நேற்று இரவு நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கப்பல் இன்றே நாட்டை வந்தடையும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
