பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று திங்கட்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் எம்.உதயகுமார உள்ளிட்ட பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்