பெரியகல்லாறு கிராமத்தில் மாபெரும் இரத்ததான முகாம்

உதிரம் கொடுத்து உயிரை காப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டம் கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஒருங்கமைப்பில் , பெரிய கல்லாறு இந்து கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்,மற்றும் கிராம பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.