பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் நியமனம்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர். ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்