பெங்களுர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.