பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்திப்பட்டார்.
அதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.