பூட்டானில் நிலநடுக்கம்

பூட்டானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நேற்று இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 5 கிலோமீற்றர் . ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு தொடர்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.