
பூங்கா ஒன்றில் பாடிக்கொண்டிருந்த சகோதரிகள் ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழப்பு
பூங்கா ஒன்றில் பாடிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்கள் ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
கிறிஸ்டினா மற்றும் ஸ்விட்லானா என்ற இரு சகோதரிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் பல்வேறு திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் இவ்வாறு பாடுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது

