புதிய வசதியை அறிமுகப்படுத்திய வட்சப் செயலி

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வட்சப் செயலி பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் ஆங்கிலத்தில் அட்வான்ஸ் சட் பிரைவசி எனப்படும் மேம்பட்ட அரட்டை தனியுரிமையை வட்சப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்களின் ரகசியத் தன்மையைப் பாதுகாக்க இந்த புதிய வசதி உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்