
புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி கூட்டம்
கருத்தரங்குகள் பயிற்சி களங்கள் சமூகமேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கள நிகழ்வுகளை திட்டமிடும் வகையில் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் நிர்வா கிகள் கூட்டம் வரும் 12.05.25 அன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பு-13 புதுச்செட்டி தெரு எக்சலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பாடல் மற்றும் வாத்தியங்கள் இசைக்க கூடிய ஆற்றல் உள்ளவர்கள் இணைத்துக் கொள்ள படவுள்ளனர்.
மேலதிக விபரங்களைப் பெற 0754880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்