
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.
அதன்படி இது வரையில் அமைச்சு பதவிகள் ஏற்றுள்ள அமைச்சர்கள்,
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு -அநுர கருணாதிலக
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் – ராமலிங்கம் சந்திரசேகர்
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை – உபாலி பன்னிலகே
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் – சுனில் ஹந்துன்னெத்தி
பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் – ஆனந்த விஜேபால
போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் – பிமல் ரத்நாயக்க
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் : Dr. நலிந்த ஜயதிஸ்ஸ
புத்தசாசன, சமயவிவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் – பேராசிரியர் ஹினிதும சுனில் செனாவி
