புதிதாக பதவியேற்ற வடக்கு கடற்படை தளபதிக்கும் ஆளுநருக்கும் இடையே சந்திப்பு

வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள் பதவியேற்றுள்ளார்.

இவ்வாறு பதவியேற்ற கடற்படை தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்று வியாழக் கிழமை காலை மரியாதை நிமித்தம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.