பிள்ளையானுக்கு எதிராக உதயரூபன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு – ஒலிப்பதிவு இணைப்பு-

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபனினால் , முன்னாள் இராஜாங்க அமைச்சார் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நாம் உதயரூபனை தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக மூன்று பக்கங்களை கொண்ட தனது எழுத்து மூலமான வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது….