
பிலிப்பைன்ஸில் நில அதிர்வு
பிலிப்பைன்ஸில் இன்று புதன்கிழமை சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி 6.8 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
அத்துடன் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
