பிலிப்பைன்ஸில் நில அதிர்வு
பிலிப்பைன்ஸில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்