பிலிப்பைன்ஸில் – மின்டானோ தீவில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்திற்கு பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த அனர்த்ததினால், உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் ஏதும் பதிவாகியுள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்