பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை

இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.