பிரஜா சக்தி கூட்டம்

-மூதூர் நிருபர்-

திருகோணமலை ,தோப்பூர் -அல்லைநகர் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கான பிரஜா சக்தி தேசிய இயக்க சமூக அபிவிருத்திக் குழுக் கூட்டம் தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

பிரஜா சக்தி தவிசாளர் ஏ.அன்சார் தலைமையில் இவ் கூட்டம் இடம்பெற்றது.

இதில் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ,பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.