
பால் தேநீரின் விலை 10 ரூபாவினால் குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, நாளை வெள்ளிக்கிழமை முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
