
பால் சார்ந்த உற்பத்தி பொருட்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்!
பால் மற்றும் பால் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
தற்போது மில்கோ நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் தயிர் ஒன்றின் விலை 80 ரூபாய்க்கும், 180 மில்லி லீற்றர் பால் பக்கெட் ஒன்றின் விலை 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
