நடுவீதியில் இரண்டு சிறுவர்கள் செய்த நாகரீகமற்ற செயல்!

இந்தியாவில் ஸ்கூட்டியில் செல்லும் போது சிறுவர்கள் இருவர் முத்தம் கொடுத்து கொண்டு செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டு வருகின்றது.

உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுவர்கள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது முன்னாள் இருந்த சிறுவனின் தலையை திருப்பி பின்னாள் இருக்கும் சிறுவன் முத்தம் கொடுக்கிறான். இதனை அந்த வண்டிற்கு பின்னாள் வாகனத்தில் செல்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தற்போது இருக்கும் இளைஞர்கள் பொது இடத்தில் நடந்து கொள்ளும் விதங்கள் பார்ப்பவர்களை அசௌகரியங்களுக்குள்ளாக்குவதுடன் சமுக சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

இது குறித்து அப்பகுதியில் இருக்கும் போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இதனை பார்த்த இணையவாசிகள், தவறான முன்னுதாரணங்களை ஆரம்பத்தில் கண்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீதி விபத்துக்களையும் சமூக சீர்கேடுகளையும் தடுக்கலாம்.என கருத்துக்களையும் ஆதங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்