பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் ? நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அனுரகுமார திஸாநாயக்க 25 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

உரையின் போது, ​​அவர் தனது அரசின் புதிய திட்டங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.