
பாராளுமன்றம் அருகே பதற்றம் : வெடித்தது மோதல்
பாராளுமன்றம் அருகே பதற்றமான சூழல். பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது மற்றும் இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்துள்ளனர்.
பாராளுமன்றத்தை பாதுகாக்க பாதுகாப்பு படையினருக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
