பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதுடன், அது அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க