பாணின் விலை அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.