பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் உயிரிழப்பு

பாணந்துறை – நிர்மலா மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்தும் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.