
பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார அணையாடை வவுச்சர் வழங்கும் நிகழ்வு
பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கான நிகழ்வு பன்னங்கண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா கலந்து கொண்டு குறித்த பவுச்சர்களை கையளித்திருந்தார்


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

