பாடசாலைகளுக்கு விடுமுறை

பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நவம்பர் 13, மற்றும் நவம்பர் 14, ஆகிய இரு தினங்களும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நவம்பர் 18 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்