பாடசாலைகளுக்கு விடுமுறை
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.