பாடசாலைகளுக்கு விடுமுறை!
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்