
பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியது இந்தியா
காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ளமை சுட்டிக்காட்டதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்