பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் இன்று மோதல்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் தற்போது முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர் .

இதன்படி குறித்த தொடரின் 5ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது