‘பஸ் லலித்’ டுபாயில் கைது!
இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர, கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.