இ.போ.ச பேருந்தில் மோதி பெண்ணொருவர் பலி
கேகாலை பகுதியில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேவாலேகம உருலதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்