பளை மத்திய கல்லூரிக்கு தங்க பதக்கம்

-கிளிநொச்சி நிருபர்-

நடைபெற்று வருகின்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பளை மத்திய கல்லூரி மாணவன் K.தனதீபன் 1.52 மீற்றர் பாய்ந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் டிலக்சன், உடற்பயிற்சி ஆசிரியர் ஹரிகரன், மற்றும் வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கு பளை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

பளை மத்திய கல்லூரிக்கு தங்க பதக்கம்

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP