பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன
ஐ.சி.சி T20 உலகக் கிண்ண போட்டி, எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி அவுஸ்ரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது
இந்நிலையில், ஐ.சி.சி T20 உலகக் கிண்ண போட்டியில் ஆண்களுக்கான இலங்கை கிரிக்கெட் அணியில், ஆலோசகர் பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன இணைவார், என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.