
பயணிகள் பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்த முடிவு
நாட்டில் பயணிகள் பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதை கட்டாயமாக்க எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு முடிவு செய்துள்ளது.
