பதுளை மாவட்டம் – ஹப்புத்தளை தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் பதுளை மாவட்டம் – ஹப்புத்தளை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

பதுளை மாவட்டம் – ஹப்புத்தளை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 23, 092 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 12,042 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 3,256 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 665 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 450 வாக்குகள்