
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்கள்
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் தோல்வி அடைந்தவர்கள் பெற்று கொண்ட விருப்பு வாக்குகளும்.
கே.வி. சமந்தா வித்தியாரத்ன 208,247 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார், கிட்ணன் செல்வராஜா 60,041 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார், சாமிவேல் அம்பிகா 58,201 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார், ரி.எம்.ரவிந்திர அருண பண்டார, 50,822 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார், வி.ஆர.எஸ். சுதன் பலகல்ல 47,980 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார், எச்.எம்.தனிது சமன் குமார 45,902 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தோல்வி அடைந்தவர்களின் விபரம், ஆர்.எம்.சஜித் மஹிர பண்டார 43033 வாக்குகள் பெற்றுள்ளார், ஆர்.எம்.தினதாச 42,289 வாக்குகள் பெற்றுள்ளார்.
உபேஷா விஜேதுங்க 40,434 வாக்குகள் பெற்றுள்ளார், டி. எம்.அஜித் குமார 36,438 வாக்குகள் பெற்றுள்ளார்.
பி.சி.வர்ஷமான 25,841 வாக்குகள் பெற்றுள்ளார்.
வி.எம.ரி.வி விஸ்ஸுந்தர 22,027 வாக்குகள் பெற்றுள்ளார்.
