
பதுளை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்
நாடாளுமன்றத் தேர்தலின் பதுளை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
பதுளை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 33,780 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 3,866 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 2,227 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 675
