பதுளையில் தடம் புரண்ட ரயில்

பதுளைapy; தடம் புரண்ட ரயில்

ஹாலி எல மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை போடி மெனிகே இன்டர்சிட்டி ரயில் தடம் புரண்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில் இன்று வியாழக்கிழமை காலை 8.50 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தபோது தடம் புரண்டது.